பூங்காவனம் சஞ்சிகையின் இதழ் மூன்றுக்கான ஆக்கங்களைக் கோரல்
தேசிய ரீதியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் சிறந்த பல படைப்பாளிகளை உருவாக்கவும் Best Queen Foundation முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முதல் கட்ட நடவடிக்கையாக வெளியீடு செய்யப்பட்ட பூங்காவனம் முதலாவது இதழின் அறிமுக விழா அண்மையில் கொழும்புத் தழிழ்ச்சங்கத்தில் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது இதழும் வெளியீடு செய்யப்பட்டது.
இச்சஞ்சிகையின் மூன்றாவது இதழில் தாங்களது ஆக்கங்களை சேர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் தாங்களின் புகைப்படத்தோடு (பாஸ்போர்ட் அளவு) சுயவிபரம் அடங்கிய குறிப்புக்களுடன் ஆக்கங்களை அனுப்ப வேண்டும். இச் சஞ்சிகைக்கான கவிதைகள் கட்டுரைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் பத்தி எழுத்துக்கள் போன்றன பல்வேறான இலக்கியத் தலைப்புக்களிலும் எழுதப்படலாம். குறிப்பாக இலக்கிய கட்டுரைகளே எதிர்பார்க்கப்படுகின்றன. நூல் விமர்சனங்களுக்காக அனுப்புபவர்கள் இவ்விரண்டு நூல் பிரதிகளையும் இணைத்தே அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி
“Poonga Vanam”
21 E, Sri Dharmapala Road,
Mount Lavinia, Sri Lanka.
Mobile:- 077 5009 222 (Rimza Mohamed)
E-mail:- bestqueen12@yahoo.com
இதுவரை சந்தா கட்டாதவர்கள் ஆகக்குறைந்தது 500/= வை கீழுள்ள இலக்கத்துக்கு வைப்புச் செய்து பற்றுச்சீட்டை உடனடியாக அனுப்பி வைக்கவும். தனிப்பிரதியாக பெற விரும்புவோர்
100/= செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
இவை எமது Account Number Details ஆகும்.
Commercial Bank, Mount Lavinia Branch
Best Queen Foundation, Account Number :- 8930016177.
அல்லது மணியோடர் மூலமும் (M.F. Rimza) சந்தாவை செலுத்தலாம்.
-நன்றி-
இப்படிக்கு
சஞ்சிகைக்குழு
ரிம்ஸா முஹம்மத்
எச்.எப். ரிஸ்னா
டப்ளியூ.எம். வஸீர்

Comments
Post a Comment