2011ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண சிறந்த நூற் தெரிவில் விருதும் கௌரவமும் பெற்ற கவிஞர் பி.ரி அஸீஸ்

2011ம் ஆண்டில் கவிஞர் பி.ரி அஸீஸ் எழுதிய அஸீஸ் கவிதைகள் சிறுவர் பாடல்கள் என்னும் கவி நூல் சிறந்த கவிதை நூலாக தெரிவு செய்யப்பபட்டுள்ளது. இதற்;கான கௌரவமும் விருதும் வழங்கும் நிகழ்வு திருகோணமலை விவேகாணந்தா கல்லூரியில் 18.10.2012ம் திகதி இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ரியல் அட்மிரல் மொகான் விஜய விக்ரம முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தவிசாளர் திருமதி ஆரியவதி கலபதி கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் விமல வீர திசாநாயக்க உட்பட மாகாண சபை அமைச்சர்கள் அமைச்சு செயலாளர்கள் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.



அண்மையில் திருகோணமலை இடம்பெற்ற இலக்கிய விழாவின்போது கவிஞர் பி.ரி அஸீஸ் திரு. கே.எஸ் சிவகுமாரன் கவிஞர்கள் திருமலை நவம் ஷெல்லிதாசன் ஆகியோருடனும் மேமன் கவியுடனும் எடுத்துக் கொண்ட படங்கள்.




Comments

Popular posts from this blog

மாண்புறும் மாநபி கவிதை நூல் வெளியிடு

பல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள கவிஞர் தேசகீர்த்தி பி.ரி.அஸீஸ்

பூங்காவனம் சஞ்சிகையின் எழுத்தாளர் கவிஞர் தேசகீர்த்தி பி.ரி அஸீஸ் 2013 ஆம் ஆண்டின் கலாபூஷண விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.